திங்கள், 13 பிப்ரவரி, 2012

இந்து மதம் ஓர் அறிமுகம்

இந்து மதம் ஓர் அறிமுகம் என்றத் தலைப்பில் வெளி வந்த இந்த கட்டுரைகள் தற்பொழுது "இந்து மதமென்னும் இறைவழிச் சாலை" என்ற நூலாக சென்னை கௌதம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது . எனவே நூல் வேண்டுவோர்கள் கௌதம் பதிப்பகத்தில் நூலினை வாங்கி, வாசித்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றீ